அப்போஸ்தலர் 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.

அப்போஸ்தலர் 6

அப்போஸ்தலர் 6:1-7