அப்போஸ்தலர் 6:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

அப்போஸ்தலர் 6

அப்போஸ்தலர் 6:1-5