அப்போஸ்தலர் 21:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது சேனாதிபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான்.

அப்போஸ்தலர் 21

அப்போஸ்தலர் 21:32-36