அப்போஸ்தலர் 21:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாதிபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள்.

அப்போஸ்தலர் 21

அப்போஸ்தலர் 21:26-36