அப்போஸ்தலர் 20:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்தி சொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான்.

அப்போஸ்தலர் 20

அப்போஸ்தலர் 20:1-8