அப்போஸ்தலர் 20:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப்புறப்பட்டான்.

அப்போஸ்தலர் 20

அப்போஸ்தலர் 20:1-11