அப்போஸ்தலர் 19:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.

அப்போஸ்தலர் 19

அப்போஸ்தலர் 19:10-27