அப்போஸ்தலர் 19:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.

அப்போஸ்தலர் 19

அப்போஸ்தலர் 19:12-20