அப்போஸ்தலர் 17:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறியமனதாயிருக்கிறோம் என்றார்கள்.

அப்போஸ்தலர் 17

அப்போஸ்தலர் 17:17-26