அப்போஸ்தலர் 17:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

அப்போஸ்தலர் 17

அப்போஸ்தலர் 17:13-27