2 நாளாகமம் 18:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

2 நாளாகமம் 18

2 நாளாகமம் 18:13-30