2 நாளாகமம் 13:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபேயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.

2 நாளாகமம் 13

2 நாளாகமம் 13:11-16