2 சாமுவேல் 22:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

2 சாமுவேல் 22

2 சாமுவேல் 22:22-34