2 சாமுவேல் 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.

2 சாமுவேல் 20

2 சாமுவேல் 20:1-13