2 சாமுவேல் 20:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.

2 சாமுவேல் 20

2 சாமுவேல் 20:1-12