2 சாமுவேல் 14:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.

2 சாமுவேல் 14

2 சாமுவேல் 14:15-24