2 கொரிந்தியர் 13:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.

2 கொரிந்தியர் 13

2 கொரிந்தியர் 13:3-7