2 கொரிந்தியர் 13:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.

2 கொரிந்தியர் 13

2 கொரிந்தியர் 13:1-9