2 கொரிந்தியர் 11:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

2 கொரிந்தியர் 11

2 கொரிந்தியர் 11:19-32