2 கொரிந்தியர் 11:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

2 கொரிந்தியர் 11

2 கொரிந்தியர் 11:18-33