2 இராஜாக்கள் 14:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

2 இராஜாக்கள் 14

2 இராஜாக்கள் 14:16-24