1 சாமுவேல் 20:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயை செய்யவேண்டியதும் அல்லாமல்,

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:8-22