1 சாமுவேல் 20:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:4-13