1 சாமுவேல் 20:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

1 சாமுவேல் 20

1 சாமுவேல் 20:1-13