1 சாமுவேல் 14:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்துவந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.

1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:20-30