1 சாமுவேல் 14:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.

1 சாமுவேல் 14

1 சாமுவேல் 14:15-25