1 கொரிந்தியர் 1:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

1 கொரிந்தியர் 1

1 கொரிந்தியர் 1:24-31