1 கொரிந்தியர் 1:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

1 கொரிந்தியர் 1

1 கொரிந்தியர் 1:24-31