1 கொரிந்தியர் 1:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 1

1 கொரிந்தியர் 1:14-25