1 கொரிந்தியர் 1:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப் போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.

1 கொரிந்தியர் 1

1 கொரிந்தியர் 1:14-22