1 இராஜாக்கள் 4:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

1 இராஜாக்கள் 4

1 இராஜாக்கள் 4:17-33