1 இராஜாக்கள் 3:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1 இராஜாக்கள் 3

1 இராஜாக்கள் 3:22-27