1 இராஜாக்கள் 20:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

1 இராஜாக்கள் 20

1 இராஜாக்கள் 20:8-24