1 இராஜாக்கள் 1:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:9-21