1 இராஜாக்கள் 1:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.

1 இராஜாக்கள் 1

1 இராஜாக்கள் 1:9-18