வெளிப்படுத்தின விசேஷம் 7:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

வெளிப்படுத்தின விசேஷம் 7

வெளிப்படுத்தின விசேஷம் 7:1-14