வெளிப்படுத்தின விசேஷம் 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 5

வெளிப்படுத்தின விசேஷம் 5:9-14