வெளிப்படுத்தின விசேஷம் 22:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். புதிய ஏற்பாடு முற்றிற்று

வெளிப்படுத்தின விசேஷம் 22

வெளிப்படுத்தின விசேஷம் 22:12-21