வெளிப்படுத்தின விசேஷம் 21:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21

வெளிப்படுத்தின விசேஷம் 21:21-27