வெளிப்படுத்தின விசேஷம் 20:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 20

வெளிப்படுத்தின விசேஷம் 20:7-13