வெளிப்படுத்தின விசேஷம் 19:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

வெளிப்படுத்தின விசேஷம் 19

வெளிப்படுத்தின விசேஷம் 19:7-17