வெளிப்படுத்தின விசேஷம் 19:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19

வெளிப்படுத்தின விசேஷம் 19:1-11