வெளிப்படுத்தின விசேஷம் 19:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 19

வெளிப்படுத்தின விசேஷம் 19:3-21