வெளிப்படுத்தின விசேஷம் 16:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 16

வெளிப்படுத்தின விசேஷம் 16:10-16