வெளிப்படுத்தின விசேஷம் 15:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 15

வெளிப்படுத்தின விசேஷம் 15:1-4