வெளிப்படுத்தின விசேஷம் 1:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 1

வெளிப்படுத்தின விசேஷம் 1:8-20