வெளிப்படுத்தின விசேஷம் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி, தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1

வெளிப்படுத்தின விசேஷம் 1:11-15