லேவியராகமம் 9:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

லேவியராகமம் 9

லேவியராகமம் 9:9-20