லேவியராகமம் 8:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

லேவியராகமம் 8

லேவியராகமம் 8:1-12