லேவியராகமம் 7:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.

லேவியராகமம் 7

லேவியராகமம் 7:30-38